IMF அதிகாரிகள் இலங்கையின் புதிய அரசாங்கப் பிரதிநிதிகளுடன் முக்கிய சந்திப்பு!
சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) உயர்மட்ட குழு இன்று கொழும்பில் இலங்கை அரசாங்க அதிகாரிகளுடன் முக்கிய கலந்துரையாடல்களை நடத்தியது.
நாட்டில் நடைபெற்று வரும் பொருளாதார சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்வது மற்றும் முக்கியமான நிதி சவால்களை எதிர்கொள்வது குறித்து கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.





