உலகம் செய்தி

ஈரானின் உளவுத்துறை அமைச்சரை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு!

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் எஸ்மாயில் காதிபபை Esmaeil Khatib கொன்றுவிட்டதாக இஸ்ரேல் இன்று (18) தெரிவித்துள்ளது.

ஈரானின் மக்கள் போராட்டங்களை ஒடுக்கியதில் இவர் முக்கிய பங்கு வகித்தார் என இஸ்ரேல் சுட்டிக்காட்டியுள்ளது.

இவரின் இழைப்பு ஈரானிய அரசாங்கத்தின் கட்டளை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகளை வெகுவாகப் பலவீனப்படுத்தும் என்று இஸ்ரேல் கருதுகிறது.

இச்சம்பவம் குறித்து ஈரான் தரப்பிலிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கப்படவில்லை.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!