உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் – ஜனாதிபதி அநுரவிற்கு பைடன் வாழ்த்து

நான் உங்களுடன் பணியாற்ற விரும்புகிறேன் என அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் இலங்கை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவக்கு அனுப்பி வைத்துள்ள வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
தனது × தளத்தில் அமெரிக்க ஜனாதிபதி இந்த தகவலை தெரிவித்துள்ளார்.
சுதந்திர நேர்மையான அமைதியான தேர்தல் ஒன்றின் மூலம் உங்களை தெரிவு செய்துள்ளனர்.
நிச்சயம் எமது பூகோள வலயத்தின் பாதுகாப்பு அமைதியை சுபீட்சத்துக்காக ஒன்றித்து செயல்பட விரும்புகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
(Visited 18 times, 1 visits today)