எரிபொருள் விலை குறைகிறது?
எரிபொருள் விலையைக் குறைப்பது தொடர்பில் ஜனாதிபதின் அவதானம் திரும்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இவ்விடயமாக எரிபொருள் துறை அமைச்சின் செயலாளர் உட்பட துறைசார் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கான அறிக்கையை துரிதமாக வழங்குமாறு ஜனாதிபதி வேண்டியுள்ளதாகவும் ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், எதிர் வரும் தினங்களில் இவ்விடத்தில் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான தகவல் வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 6 times, 1 visits today)