செய்தி

பிரான்ஸின் ஏழ்மையான தீவை தாக்கிய சூறாவளி : ஆயிரத்தை நெருங்கும் பலி எண்ணிக்கை!

பிரான்ஸின் மயோடே தீவில் வீசிய சூறாவளியால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயரத்தை அண்மித்திருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தென்கிழக்கு இந்தியப் பெருங்கடலில் ஆப்பிரிக்காவின் கடற்கரையில் அமைந்துள்ள மயோட் பகுதி பிரான்ஸின் ஏழ்மையான தீவுப் பகுதியாகும்.

சேரிகளின் அழிவு நிலையை பார்க்கும்போது இறப்பு எண்ணிக்கையை உறுதியாக கூற முடியாது எனவும், எவ்வாறாயினும் குறைந்தபட்சம் ஆயிரம் பேர்வரையில் உயிரிழந்திருக்கலாம் என ஊகிப்பதாகவும் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பிரெஞ்சு உள்துறை மந்திரி புருனோ ரீடெய்லியோ அவசர கூட்டத்தை தொடர்ந்து உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

VD

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!