உக்ரைனுக்கு நன்கொடை வழங்கிய ஹங்கேரி

ரஷ்யாவின் தாக்குதலுக்கு இலக்கான உக்ரேனின் வைத்தியசாலைக்கு, ஹங்கேரியின் எதிர்க்கட்சியினர் நன்கொடை வழங்கியுள்ளது.
வைத்தியசாலைக்காக Magyar’s Tisza கட்சி சுமார் 15 மில்லியன் டொலர் நிதி மற்றும் ஹங்கேரியர்களால் நன்கொடையாக வழங்கப்பட்ட மருத்துவ பொருட்கள் மற்றும் உணவுகளை வழங்கியுள்ளது.
ரஷ்யாவின் கொடூர தாக்குதலை பார்த்த பின்னர் இந்த உதவியை அவசரமாக வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த கட்சியின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
(Visited 40 times, 1 visits today)