ஐரோப்பா

உக்ரைனின் ஜகர்பட்டியா மாகாணத்தை கைப்பற்ற ஹங்கேரி அழைப்பு

ஹங்கேரிய தீவிர வலதுசாரித் தலைவர் லாஸ்லோ டோரோஸ்காய், ரஷ்யா போரில் வெற்றி பெற்றால் உக்ரைனின் ஜகார்பட்டியா பகுதியைக் கைப்பற்ற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார்.

சிறுபான்மை உரிமைகள் பிரச்சினை ஹங்கேரி மற்றும் உக்ரைன் இடையே உராய்வுகளை உருவாக்கியுள்ளது,

உக்ரைனிலும் ஹங்கேரிய புலம்பெயர்ந்த பிற அண்டை நாடுகளிலும் உள்ள ஹங்கேரிய இனத்தவர்களுக்கான சுயாட்சியை அதிகரிக்க வேண்டும் என்று தாயகம் அழைப்பு விடுத்துள்ளதாவும் அவர் தெரிவித்துள்ளார்.

(Visited 2 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்