ஐரோப்பா செய்தி முக்கிய செய்திகள்

ரஷ்யாவில் கோர விபத்து – ரயில் தடம் புரண்டதில் 70 பேர் படுகாயம்

ரஷ்யாவில் ரயில் தடம் புரண்டதில் 70 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.

கோமி குடியரசு பிரதேசத்தில் பயணிகள் ரயில் தடம் புரண்டு கோர விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில் 7 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

14 பெட்டிகளுடன் 232 பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்த ரயிலின் 9 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு தடம் புரண்டன.

விபத்தில் காயமடைந்த பயணிகளுக்கு உடனடியாக சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

(Visited 2 times, 1 visits today)
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி

You cannot copy content of this page

Skip to content