கடலின் அடிப்பகுதியில் மறைந்திருந்த மருத்துவமனை மற்றும் கல்லறை கண்டுபிடிக்கப்பட்டது

19 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கடல் அடிவாரத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மருத்துவமனை மற்றும் கல்லறையின் எச்சங்களை டைவர்ஸ் குழுவினர் கண்டுபிடித்துள்ளனர்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இந்த கண்டுபிடிப்பு நடந்ததாக கூறப்படுகிறது.
புளோரிடாவில் உள்ள தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் 1890 மற்றும் 1900 க்கு இடையில் ஒரு அமெரிக்க கடலோர இராணுவ முகாம் தளத்தில் மஞ்சள் காய்ச்சல் நோயாளிகளை தனிமைப்படுத்த இந்த மருத்துவமனை பயன்படுத்தப்பட்டது என்று நம்புகின்றனர்.
(Visited 10 times, 1 visits today)