இஸ்ரேல் மீது 160 ஏவுகணைகளை ஏவிய ஹெஸ்பொல்லா – கடற்படை தளத்தை குறிவைத்து தாக்குதல்!
லெபனான் போராளிக் குழுவான ஹெஸ்பொல்லா இன்று (24.11) லெபனான் மீது 160 ஏவுகணைகளை ஏவியது.
தலைநகர் டெல் அவிவ் மற்றும் நாட்டின் தெற்குப் பகுதியில் உள்ள கடற்படைத் தளத்தை குறிவைத்து இந்த தாக்குதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஈரான் ஆதரவு ஷியா போராளிக் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில், “அஷ்டோத் கடற்படைத் தளத்தின் மீது தாக்குதல் ட்ரோன்களைப் பயன்படுத்தி முதல் முறையாக வான்வழித் தாக்குதலை நடத்தியது” என்று கூறியது.
டெல் அவிவ் நகரின் புறநகர்ப் பகுதியில் உள்ள Glilot இராணுவ புலனாய்வு தளத்தில் சரமாரியாக ஏவுகணைகளை ஏவியதாக தெரிவித்துள்ளது.
(Visited 1 times, 1 visits today)