ஐரோப்பா

அயர்லாந்தில் ஹெலிகாப்டர் விபத்து : சம்பவ இடத்தில் குவிந்த அவசர சேவை பிரிவினர்!

அயர்லாந்தில் ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான இடத்தை பொலிசார் மற்றும் அவசர சேவைகள் பிரிவினர் பார்வையிட்டுள்ளனர்.

அயர்லாந்தின் கோ வெஸ்ட்மீத்தில் உள்ள கில்லுக்கன் அருகே உள்ள கட்டிடத்தில் ஹெலிகாப்டர் மோதியிருக்கலாம் என்று ஆரம்பக் கட்ட  தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறிது நேரம் கழித்து சம்பவ இடத்திற்கு பல ஆம்புலன்ஸ்கள் மற்றும் பிற அவசர ஊர்திகள் விரைந்து சென்றுள்ளன.

வெஸ்ட்மீத் தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செயல் தலைமை தீயணைப்பு அதிகாரி பாட் ஹன்ட்,  பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!