ஸ்காட்லாந்து முதல் மந்திரி பதவியில் இருந்து அதிகாரபூர்வமாக பதவி விலகினார் ஹம்சா யூசப்!

ஸ்காட்லாந்து முதல் மந்திரி பதவியில் இருந்து ஹம்சா யூசப் இன்று (07.05) அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார். யூசப் தனது ராஜினாமா கடிதத்தில் கையொப்பம் இட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து புதிய முதல் மந்திரியை தெரிவு செய்ய வேட்பு மனுத்தாக்கல் நடைபெற்றது. இதில் ஸ்வின்னி மட்டுமே வேட்பு மனுவை தாக்கல் செய்துள்ளார்.
SNP க்கு பெரும்பான்மை இல்லாத போதிலும் எதிர்க்கட்சிகள் அவரைத் தடுக்க முற்படாத நிலையில், இன்று ஹோலிரூட்டில் அவர் முதல்-மந்திரி ஆவதற்கு MSPகள் வாக்களிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(Visited 32 times, 1 visits today)