2024 ஜனாதிபதித் தேர்தலின் ஹம்பாந்தோட்டை தபால் வாக்கு முடிவுகள்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்பின் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான உத்தியோகபூர்வ முடிவுகள் தற்போது வெளியாகியுள்ளன.
அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்டத்திற்கான தபால் மூல வாக்கெடுப்பில் அநுர குமார திஸாநாயக்க வெற்றி பெற்றுள்ளார்.
அநுர குமார திஸாநாயக்க 14,482 வாக்குகள்
சஜித் பிரேமதாச 3,397 வாக்குகள்
ரணில் விக்கிரமசிங்க 2,502 வாக்குகள்
நாமல் ராஜபக்ஷ 819 வாக்குகள்
திலித் ஜயவீர 105 வாக்குகள்
(Visited 62 times, 1 visits today)