செய்தி மத்திய கிழக்கு

போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகும் ஹமாஸ்!

காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் பங்கேற்கப்போவதில்லை என ஹமாஸ் அறிவித்துள்ளது.

கட்டாரில் இன்று காஸா போர் நிறுத்த பேச்சுவார்த்தை நடைபெற இருந்தது.

காஸாவில் இருந்து படைகளை முழுவதுமாகவிலக்க இஸ்ரேல் சம்மதித்தால் மட்டுமே பிணை கைதிகளை விடுவிப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் பங்கேற்க போவதாகவும் ஹமாஸ் தெரிவித்துள்ளது.

அண்மையில் ஹமாஸ் முன்னாள் தலைவர் ஹனியே ஈரானில் வைத்து கொல்லப்பட்ட நிலையில், போர் நிறுத்த பேச்சுவார்த்தையில் உடன்படிக்கை ஏற்பட்டால், ஈரானால் இஸ்ரேலுக்கு பதிலடி கொடுக்க முடியாமல் போய்விடும் என்பதற்காக ஹமாஸ் பேச்சுவார்த்தையில் இருந்து பின்வாங்கியதாக கூறப்படுகிறது.

(Visited 34 times, 1 visits today)

SR

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!