ஐரோப்பா

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட கையெறி குண்டு: இராணுவத் தலைவர் ஜலுஷ்னியின் உதவியாளர் உயிரிழப்பு

பிறந்தநாள் பரிசாக வழங்கப்பட்ட கையெறி குண்டு வெடித்து உக்ரைனின் ஆயுதப்படைகளின் தலைவர் வலேரி ஜலுஸ்னியின் நெருங்கிய உதவியாளர் உயிரிழந்துள்ளார்.

பிறந்த நாள் அன்று தனது சகாக்களிடமிருந்து வந்த பரிசுகளை தனது மகனுடன் அவற்றைத் திறந்து கொண்டிருந்தபோது, ​​கைக்குண்டு வெடித்து.உரியிழந்துள்ளார்.

குண்டுவெடிப்பு ஒரு “துரதிர்ஷ்டவசமான விபத்து” என்று விவரிக்கப்பட்டுள்ளது மற்றும் உத்தியோகபூர்வ விசாரணையின் முடிவுக்காக காத்திருக்குமாறு அமைச்சர் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கியேவின் மேற்கு புறநகரில் உள்ள சாய்கியில் உள்ள குடும்ப குடியிருப்பில் வெடிப்பு “வெடிமருந்துகளை கவனக்குறைவாகக் கையாண்டதன் விளைவாக” ஏற்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

ஆனால் விரைவில் அந்த குடியிருப்பில் மேலும் ஐந்து கையெறி குண்டுகள் கண்டுபிடிக்கப்பட்டது.

 

 

 

 

 

(Visited 8 times, 1 visits today)

TJenitha

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்