இலங்கை சந்தையில் உச்சத்தை தொட்ட பச்சை மிளகாய் விலை
இலங்கை சந்தையில் பச்சை மிளகாய் ஒருகிலோ கிராம் 1,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை கறிமிளகாய் ஒருகிலோ கிராம் 1,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
மரக்கறிகளின் விலைகள் தற்போது சந்தையில் அதிகரிப்பைப் பதிவு செய்வதனை காணக்கூடியதாக உள்ளது.
(Visited 11 times, 1 visits today)





