அரசாங்கம் பொருளாதார நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் – தொழிற்கட்சி
அரசாங்கம் பொருளாதார நிலைமையை மிகவும் உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என தெரிவித்தார் தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் டாம் ஹேய்ஸ் (Tom Hayes) தெரிவித்துள்ளார்.
BBC Politics South நிகழ்வில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவில் தற்போது நிலவும் பொருளதார நெருக்கடி விரைவில் அதிக செலவுகளாக மாறக்கூடும் என தொழிற்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஸோய் பிராங்க்ளின் (Zöe Franklin) உம் எச்சரித்துள்ளார்.
எரிபொருள் மற்றும் எரிசக்தி விலைகள் உயர்வது வணிகங்களுக்கும் வீடுகளுக்கும் பெரிய சவாலாக இருக்கும்,” என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.





