இலங்கை செய்தி

இலங்கை மக்களை பாதுகாப்பாக செயற்படுமாறு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை!

இலங்கையில் பண்டிகை காலத்தில் சுகாதார பாதுகாப்பு தொடர்பில் அதிக கவனத்துடன் செயற்படுமாறு நாட்டு மக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

பட்டாசு கொளுத்தல்,வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளின் போது கவனத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க இதனை தெரிவித்துள்ளார்.

தமிழ், சிங்கள புதுவருட கொண்டாட்டத்தின் போது பட்டாசுகளால் ஏற்பட்ட அனர்த்தங்கள் குறைந்தளவிலேயே பதிவாகியிருந்ததாகவும் சமில் விஜேசிங்க கூறினார்.

பட்டாசு கொளுத்தும் சிறுவர்கள் மிகவும் கவனத்துடன் செயற்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்

அதேநேரம், கவனயீனமாக வாகனம் செலுத்தல், அதிவேகம், மதுபோதையில் வாகனம் செலுத்தல் போன்ற குற்றச்செயல்கள் தவிரக்கப்பட வேண்டும் என்றும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் ஊடக பேச்சாளர் சமில் விஜேசிங்க அறிவு

(Visited 1 times, 1 visits today)

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை