ஸ்பேம் அழைப்புகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த கூகுள் வழங்கும் புதிய வசதி

போலி அழைப்புகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதை தடுக்க கூகுள் ஸ்பேம் டிடெக்ஷன் வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலம் போலி அழைப்புகளை முன்கூட்டியே அறிந்து கொள்ளலாம்.
இந்த வசதி எனெபிள் செய்யப்பட்டால் ஸ்பேம் அழைப்பு என கண்டறியும் போது உங்கள் போன் ஒலி எழுப்பி vibration வரும்.
அதோடு “Likely scam” என உங்களுக்கு மெசேஜ் கூட வரும். இதன் மூலம் நீங்கள் ஸ்பேம் அழைப்புகளை முன்கூட்டியே கண்டறியலாம்.
ஸ்பேம் டிடெக்ஷன் வசதி எனெபிள் செய்வது எப்படி?
Default ஆக இந்த வசதி ஆஃப் செய்யப்பட்டிருக்கும். உங்கள் போன் செயலி செட்டிங்ஸ் மூலம் எனெபிள் செய்ய வேண்டும்.
இப்போது இந்த வசதி கூகுள் பிக்சல் பயனர்களுக்கும் மட்டும் அறிமுகம் செய்ய்ப்பட்டுள்ளது. விரைவில் அனைத்து பயனர்களுக்கும் வரும் என எதிர்பார்கப்படுகிறது.
(Visited 22 times, 1 visits today)