அறிவியல் & தொழில்நுட்பம்

WhatsApp பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் ஏராளமான பயனர்களை கொண்டுள்ளது.

பயனர்களின் வசதிக்கு ஏற்ப புது புது அம்சங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் தற்போது Chat suggestions என்ற புதிய அம்சத்தை நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இது ஒரு இன்ட்ரஸ்டிங் அம்சமாக இருக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

அதாவது, உங்கள் வாட்ஸ்அப் Contacts உள்ள நண்பர், உறவினர்களிடம் நீண்ட நாள் ஷேட், கால் செய்யலாம் இருந்தால் இந்த புதிய அம்சம் மூலம் உங்கள் suggestion-ல் காண்பிக்கப்படும்.

அதை அறிந்து நீங்கள் அவர்களை தொடர்பு கொண்டு பேசலாம். ஷேட் அல்லது கால் செய்து மகிழலாம். இது தற்போது சோதனை அடிப்படையில் பீட்டா வெர்ஷனில் பயனர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அம்சம் ஐபோன், ஆண்ட்ராய்டு இரு பயனர்களுக்கும் வழங்கப்பட உள்ளது. இது பயனர் அனுபவத்தையும், communication experience-யும் மேம்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 60 times, 1 visits today)

SR

About Author

You may also like

அறிவியல் & தொழில்நுட்பம்

தனிச் செயலி ஒன்றை அறிமுகம் செய்யும் Apple நிறுவனம்!

உலகில் மிகவும் பிரபலமாக Apple நிறுவனம் செவ்விசைப் பாடல்களுக்கென தனிச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளது. Apple Music Classical என்ற அந்தச் செயலியை அறிமுகம் செய்யவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
அறிவியல் & தொழில்நுட்பம்

மார்ச் 28 திகதி வானத்தில் தோற்றவுள்ள ஆச்சரிய காட்சி! மக்கள் பார்க்க அரிய வாய்ப்பு

பூமிக்கு அருகே ஐந்து கோள்கள் வானத்தில் ஒன்றாக தோன்றும் காட்சிகளை மக்கள் காண சந்தர்ப்பம் மார்ச் 28ம் திகதி ஏற்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.இதுவரை நடக்காத அரிய வானியல் நிகழ்வுகளில்