இலங்கையில் தொடர்ந்து அதிகரிக்கும் தங்கத்தின் விலை

கொழும்பு – செட்டியார் தெருவின் விலை நிலவரங்களுக்கு அமைவாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது.
தங்கத்தின் விலையானது நேற்று முன் தினத்துடன் ஒப்பிடுகையில் நேற்று சற்று அதிகரித்துள்ளது.
இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 218,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் ஒரு 201,600 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 27,250 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 25,200 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.
நேற்று முன்தினம் 24 கரட் தங்கம் ஒரு பவுண் 217,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் ஒரு பவுண் 200,700 ரூபாவாகவும் காணப்பட்டிருந்தது.
(Visited 48 times, 1 visits today)