பூமியை கடந்து சென்ற இராட்சத கோள்!

146 மீற்றர் அகலம் கொண்ட இராட்சத கோள் ஒன்று நேற்று (29) பூமியை கடந்து சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வானியலாளர்கள் 2024 MK என்று பெயரிட்ட இந்த கோள், மணிக்கு 34,000 கிலோமீற்றர் வேகத்தில் பயணித்தது.
இந்த கோளை கடந்த சில நாட்களுக்கு முன்பு கடந்த டிஜூன் 16ஆம் திகதி விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.
2024 MK என்ற இந்த கோள் பூமியிலிருந்து 2,95,000 கி.மீ தொலைவில் தாக்கியதாகவும் கூறப்படுகிறது. பூமிக்கும் சந்திரனுக்கும் இடையே உள்ள தூரத்தை விட இது குறைவு என்றும் கோள் 2024 MK 2037 இல் மீண்டும் பூமியைக் கடந்து செல்லும் என்றும் கூறப்படுகிறது.
(Visited 20 times, 1 visits today)