ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம் – தேர்தலில் பின்னர் நெருக்கடி
ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுகின்ற விடயத்தில்
ஜெர்மனியில் வெளிநாட்டவர்களுக்கு எதிராக கடுமையாகும் சட்டம் – தேர்தலில் பின்னர் நெருக்கடி
ஜெர்மனியில் சமூக உதவி பணம் பெறுகின்ற விடயத்தில் மிக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.
அடுத்த மாதம் பொது தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் அரசியல் கட்சிகள் மக்களுக்கு பல விதமான வாக்குறுதிகளை தெரிவித்து வருகின்றனர்.
பிரதான எதிர் கட்சியான CDU கட்சி பொது தேர்தலில் வெற்றி பெற்றால் வெளிநாட்டவர்கள் விடயத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுப்போம் என தேர்தல் பிரசாரத்தில் தெரிவித்துள்ளது.
குறிப்பாக இந்த நாட்டுக்குள் வரும் அகதிகள் அகதி அந்தஸ்தில் இருப்பவர்கள் இரு குற்றச் செயல்களில் ஈடுப்பட்டுபவர்களை நாடு கடத்த வேண்டும் என்று CDU கட்சி தெரிவித்துள்ளது.
சொந்த வருமானத்தில் வாழாதவர்களுக்கு வதிவிட விசா வழங்கப்பட மாட்டாது எனவும் போதியளவு வருமானம் இல்லாதவர்களுக்கு வதிவிட விசா வழங்க கூடாது எனவும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஜெர்மனியில் அகதி விண்ணப்பத்தை மேற்கொண்டவர்கள் இவர்களது அகதி விண்ணப்பமானது முற்றாக நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடு கடத்த முடியாத சூழ்நிலையில் அவர்களை சிறையில் அடைக்கவேண்டும் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொது தேர்தலுக்கு பின் வெளிநாட்டவர்கள் தொடர்பில் கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அபாயம் நிலவி வருகின்றது.
மிக கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ளன.