காஸாவை கைப்பற்றும் திட்டம் – இஸ்ரேலுக்கு ஆயுதம் வழங்குவதனை நிறுத்திய ஜெர்மனி

காஸாவை கைப்பற்றும் திட்டத்தை இஸ்ரேல் கைவிட வேண்டும் என்று உலக நாடுகள் கோரிக்கை விடுத்துள்ளன.
இந்த நிலையில் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அனுப்புவதை ஜெர்மனி நிறுத்தி வைத்துள்ளது.
தனது ஆயுதங்கள் காஸாவில் பயன்படுத்தப்படலாம் என்பதால் ஜெர்மனி அந்த முடிவெடுத்தது.
அது மிகுந்த ஏமாற்றமளிப்பதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு கூறினார்.
ஹமாஸிடமிருந்து காஸாவை விடுவிப்பதே இஸ்ரேலின் நோக்கம் என்று ஜெர்மானியப் பிரதமரிடம் தொலைபேசியில் நெதன்யாகு கூறியுள்ளார்.
(Visited 4 times, 4 visits today)