இலங்கை: உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தொடர்பில் வெளியான அறிவிப்பு

2024 GCE A/L முடிவுகள் ஏப்ரல் 20 க்குப் பிறகு வெளியிடப்படும் என்று இலங்கை பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
ஏப்ரல் 20 க்கு முன்னர் முடிவுகளை வெளியிட திணைக்களம் முன்னர் திட்டமிட்டிருந்தாலும், பல நடைமுறை சிக்கல்கள் தாமதத்தை ஏற்படுத்தியுள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்,
இந்த ஆண்டு மொத்தம் 331,185 மாணவர்கள் தேர்வில் பங்குபற்றினர்..
(Visited 4 times, 1 visits today)