ஆசியா

சீனாவில் அரசாங்க கோட்பாட்டிற்கு எதிராக உருவாக்கப்பட்ட கேம் : தடை செய்ய உத்தரவு!

ஹாங்காங்கில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தை பயன்படுத்தி மொபைல் கேம் ஒன்று தடை செய்யப்பட்டுள்ளது.

சீன நகரத்திலும் சுயராஜ்ய தைவானிலும் ஆயுதப் புரட்சியை ஆதரிப்பதாகவும் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதற்காகவும் இந்த கேம் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ஆப்பிள் நிறுவனத்தின் ஆப் ஸ்டோரில், ESC தைவானால் உருவாக்கப்பட்ட “Revosed Front: Bonfire” என்ற செயலியை ஹாங்காங் குடியிருப்பாளர்கள் பதிவிறக்கம் செய்வதற்கு எதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

இதனையடுத்து இந்த கேமை பதிவிறக்கம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டதாக வாடிக்கையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

“தைவான் சுதந்திரம்” மற்றும் “ஹாங்காங் சுதந்திரம்” போன்ற பிரிவினைவாத நிகழ்ச்சி நிரல்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், ஆயுதப் புரட்சி மற்றும் சீன மக்கள் குடியரசின் அடிப்படை அமைப்பைத் தூக்கியெறியும் நோக்கத்துடன் இந்த விளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

(Visited 1 times, 1 visits today)

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஆசியா செய்தி

கொரிய நாட்டவர் போல் தெரிவதற்காக நபர் ஒருவர் செய்த அதிர்ச்சி செயல்

தாய்லந்தைச் சேர்ந்த போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவரின் செயற்பாடு அதிர்ச்சியை ஏற்பட்டுள்ளது. அவர் கொரியாவைச் சேர்ந்த கவரத்தக்க நபர் போல் தோற்றமளிக்க பல்வேறு ஒட்டுறுப்பு அறுவைச் சிகிச்சைகளைச் (plastic
ஆசியா செய்தி

25 போர் விமானங்கள், 03 போர் கப்பல்கள் மூலம் தைவானை ஊடுறுத்த சீனா!

வொஷிங்கடனுக்கும் பீஜிங்கிற்கும் இடையிலான பதற்றங்கள் அதிகரித்துள்ள நிலையில், சீனா இன்றைய தினம் தைவானுக்கு தனது 25 போர் விமானங்கள் மற்றும் மூன்று போர்கப்பல்களை அனுப்பியதாக பாதுகாப்பு அமைச்சகம்