ஐரோப்பா

ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்க ஜி7 நாடுகள் திட்டம்!

ஜி7 நாடுகளின் தலைவர்கள் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளை கடுமையாக்குவதற்கு திட்டமிட்டுள்ளனர்.

இதன்படி இந்த வாரம் ஜப்பானில் நடைபெறும் உச்சிமாநாட்டில், ரஷ்யா மீதான பொருளாதார தடைகள் கடுமையாக்கப்படவுள்ளதாக அதிகாரிகள் ரொய்டர்ஸ் செய்தி சேவையிடம் தெரிவித்துள்ளனர்.

19-21 மே கூட்டங்களில் தலைவர்களால் அறிவிக்கப்படும் புதிய நடவடிக்கைகள் மூன்றாம் நாடுகள் சம்பந்தப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஏய்ப்பதை இலக்காகக் கொண்டு, ரஷ்யாவின் எதிர்கால எரிசக்தி உற்பத்தியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் எனத் தெரியவந்துள்ளது.

இதேவேளை  ரஷ்யாவின் இராணுவத்தை ஆதரிக்கும் வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தவும் இந்த பொருளாதார தடைகள் வழியமைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(Visited 4 times, 1 visits today)

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்