செய்தி

ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஆஸ்திரேலியாவில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

மறுபுறத்தில் எரிபொருள் விலை அதிகரிக்கப்பட்டுள்ளதால் பல துறைகளும் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

நாட்டுக்கு நாளாந்த தேவைக்காக கிடைக்கப்பெறும் விநியோகச் சங்கிலியில் ஏற்பட்டுள்ள இடையூறுகள் மற்றும் பதற்றத்தில் மக்கள் எரிபொருளை அதிகளவு சேகரிக்க முற்படுவதால் பல நகரங்களில் எரிபொருள் நிலையங்களில் எரிபொருள் முன்கூட்டியே முடிந்துள்ளன.

கிராமப்புற பகுதிகளில் விவசாயப் பணிகளும் போக்குவரத்துகளும் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதால், அரசு தனது அவசரக்கால கையிருப்பைப் பயன்படுத்த அனுமதி அளித்துள்ளது.

நிலைமையைச் சமாளிக்க லேபர் அரசாங்கம் எரிபொருள் நிறுவனங்களுடன் பேச்சு நடத்தி வருவதோடு, விவசாயத் தேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கவும் திட்டமிட்டுள்ளது.

Dila

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி
error: Content is protected !!