இலங்கை

மீண்டும் அதிகரிக்கப்படும் எரிபொருள் விலைகள் : வெளியான அறிவிப்பு!

எரிபொருள் விலை சூத்திரத்தின்படி, திங்கள்கிழமை (02.10) மீண்டும் ஒருமுறை திருத்தம் செய்யப்பட உள்ளதாக  மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CEYPETCO) கடந்த மாத விலைச்சீர்திருத்தத்தின் போது, விலைச்சூத்திரத்தின்படி எரிபொருள் விலையை கணிசமான தொகையிலிருந்து அதிகரித்தது.

இதற்கிடையில், உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை திருத்தம் குறித்து வரும்  04ஆம் திகதி அறிவிக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனம் அறிவித்துள்ளது.

உலக சந்தையில் நிலவும் தற்போதைய விலையை கருத்தில் கொண்டு, இந்த விலை திருத்தத்தின் போது, உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

(Visited 8 times, 1 visits today)

VD

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
இலங்கை செய்தி

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு!

இலங்கையில் பெண்களுக்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரிப்பு! இலங்கையில் பெண்களிற்கு எதிரான சைபர் துன்புறுத்தல்கள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழு பெண்களிற்கு எதிரான சைபர்