ஜெர்மனியின் முக்கிய வங்கியில் நடக்கும் மோசடி அம்பலம்
ஜெர்மனியில் வங்கியில் நடக்கும் மோசடி தொடர்பில் அதர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
ஜெர்மனியில் இரண்டாவது பெரிய வங்கியாக கொமஸ்பேங்க் Commerzbank காணப்படுகின்றுது. இந்த வங்கியுடைய சில வங்கி கணக்கில் இருந்து மோசடியான ரீதியில் மோசடி கும்பல்கள் பணத்தை பரிமாறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
ஜெர்மனியில் கொமஸ் பேங்க் Commerzbank என்று சொல்லப்படுகின்ற வங்கியானது பல மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக இந்த வங்கியுடைய கிளை நிறுவனமானது 6.2 மில்லியன் வாடிக்கையாளர்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவர்களினல் சாதாரண வாடிக்கையாளர்கள் 2.9 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளது. இந்நிலையில் இவ்வாறு சில மோசடி கும்பல்கள் குறிப்பிட்ட வங்கி கணக்கில் இருந்து மோசடியான ரீதியில் பணத்தை பரிமாற்றம் செய்ததாக தெரியவந்துள்ளது.