ஐரோப்பா

பிரான்ஸ் – பாரிஸின் பழமையான மணிகோபுரத்தில் தீ விபத்து : இடிந்து விழும் அபாயத்தில் கட்டடம்!

பாரிஸின்  19வது நூற்றாண்டின் கட்டிடத்தின் மணி கோபுரத்தில்  இன்று (27.01) அதிகாலை தீவிபத்து ஏற்பட்டுள்ளது.

பாரிஸ் காவல்துறையின் தலைமை அதிகாரி லாரன்ட் நுனேஸ், கட்டிடத்தின் கூரையில் அதிகாலை 3:20 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவித்தார்.

சுமார் 150 தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் மணி கோபுரத்தின் மேல் பகுதியில் “இடிந்து விழும் அபாயம்” இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

தீ விபத்துக்கான காரணங்களைக் கண்டறிய விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!