இலங்கை: வெடிபொருட்களுடன் நால்வர் கைது!

நாவுல பிரதேசத்தில் வெடிபொருட்களை வைத்திருந்த நான்கு பேர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
முச்சக்கரவண்டியை சோதனையிட்ட நாவுல பொலிஸார் மேற்கொண்ட ரோந்து நடவடிக்கையின் போதே சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேகநபர்கள் 50, 49 மற்றும் 38 வயதுடைய நாவுல மற்றும் வத்தேகம பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
(Visited 23 times, 1 visits today)