கப்பளையில் வழுக்கு மரம் முறிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் படுகாயம்!
புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வழுக்கு மரம் முறிந்து விழுந்ததில் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
கம்பளை, கம்பலவெல ராஜஎலகம பகுதியில் நேற்று (15) பிற்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
புத்தாண்டு கொண்டாட்டத்தில் வழுக்கும் மரம் ஏறும் போட்டியின் போது அது சரிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.குறித்த சந்தர்ப்பத்தில் வழுக்கு மரத்தில் ஏற முயன்ற 4 பேர் விபத்தில் காயமடைந்தனர்
(Visited 20 times, 1 visits today)





