இலங்கையில் நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பு
பொலன்னறுவை எல்லேவெவ நீர்த்தேக்கத்தில் இன்று (8) குளித்தபோது நான்கு பேர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
பாதிக்கப்பட்டவர்கள் ரத்மலானாவில் இருந்து திம்புலாகலவில் உள்ள உறவினர்களைப் பார்க்கப் பயணித்த குழுவைச் சேர்ந்தவர்கள்.
திம்புலாகல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்





