இலங்கை: நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் எம்.பி
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் குலசிங்கம் திலீபன் நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
காணி கொடுக்கல் வாங்கல் தொடர்பான நிதி மோசடி தொடர்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
வவுனியா விசேட குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டவர் வன்னி மாவட்ட முன்னாள்
பாராளுமன்ற உறுப்பினர் ஆவார்.
(Visited 1 times, 1 visits today)