இலங்கை செய்தி

இலங்கையை நோக்கி படையெடுக்கும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள்

2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்து இலங்கைக்கு வந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,540,161 என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவிக்கிறது.

இவ்வருடம் ஒக்டோபர் மாதத்தின் முதல் 13 நாட்களில் 55,353 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வந்துள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

29.2% சுற்றுலாப் பயணிகள், அதாவது 16,163 பேர் இந்தியாவிலிருந்து வந்ததாக அது மேலும் கூறுகிறது.

இது தவிர சீனாவில் இருந்து 3,963 சுற்றுலா பயணிகளும், இங்கிலாந்தில் இருந்து 3,926 சுற்றுலா பயணிகளும், ஜெர்மனியில் இருந்து 3,469 சுற்றுலா பயணிகளும் வருகை தந்துள்ளனர்.

(Visited 2 times, 2 visits today)
See also  இலங்கையில் திருமண வீடு ஒன்றில் நடந்த அதிர்ச்சி - நபர் கொலை
Avatar

SR

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை

You cannot copy content of this page

Skip to content