போப் பிரான்சிஸின் இறுதிச் சடங்கில் இலங்கை வெளியுறவு அமைச்சர் அஞ்சலி
வத்திக்கான் நகரில் உள்ள செயிண்ட் பீட்டர்ஸ் சதுக்கத்தில் இன்று (ஏப்ரல் 26, 2025) நடைபெற்ற புனித திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிச் சடங்கில், இலங்கை அரசாங்கத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி, வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சர் விஜித ஹெராத் கலந்து கொண்டார்.





