துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம்!
 
																																		துருக்கி பாராளுமன்ற வளாகத்திற்கு அருகில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அங்காராவில் உள்ள பாராளுமன்ற வளாகம் மற்றும் துருக்கிய உள்துறை அமைச்சகத்திற்கு அருகாமையில் இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் தெரிவிக்கப்படவில்லை எனவும், அந்த இடத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
(Visited 7 times, 1 visits today)
                                     
        



 
                         
                            
