இலங்கையில் உயிர் தப்பிய வெளிநாட்டு தம்பதி
இலங்கையின் ஹிக்கடுவ கடலில் அலையினால் இழுத்துச் செல்லப்பட்ட வெளிநாட்டுத் தம்பதியினர் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர்.
குறித்த பகுதியில் சேவையிலிருந்த ஹிக்கடுவ கடலோர பாதுகாப்பு அதிகாரிகளால் அவர்கள் மீட்கப்பட்டனர்.
ரஷ்யாவை சேர்ந்த 47 மற்றும் 46 வயதுடைய தம்பதியினரே இவ்வாறு கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.





