தமிழன் தயாரித்த பறக்கும் கார்

சென்னையை சேர்ந்த நிறுவனம் ஒன்று பறக்கும் காரை வடிவமைத்துள்ளது.
சுமார் ஒன்றரை கிலோமீற்றர் வரை தன்னைதானே மீள் வலு உருவாக்கம் (Regenerating battery system) செய்துகொள்ளும் முறையில் இது தயாரிக்கப்பட்டுள்ளது.
உயிரியல் தொழிநுட்பம் மூலம் தயாரிக்கப்பட்ட இந்த பறக்கும் கார் இன்றைய வாகன நெரிசலை குறைக்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகவும், விரைவில் இந்த பறக்கும் கார் சந்தைக்கு வர இருப்பதாகவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
(Visited 43 times, 1 visits today)