சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் விலையில் மாற்றம்

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
உலக சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 86.88 அமெரிக்க டொலராக அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.
அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 91.6 அமெரிக்க டொலராக நிலவுகிறது.
(Visited 12 times, 1 visits today)