இலங்கை யாழ்ப்பாணக் கடற்கரையில் மிதக்கும் வீடு கண்டுபிடிப்பு
யாழ்ப்பாணம் நாகர்கோவில் கடற்பரப்பில் இன்று (ஜன. 15) அதிகாலை கண்டுபிடிக்கப்பட்ட மிதக்கும் வீட்டை மீனவர்கள் குழுவொன்று கரைக்கு கொண்டு வந்துள்ளது.
மலேசியா, மியான்மர், இந்தியா, தைவான் அல்லது தாய்லாந்து போன்ற அண்டை நாடுகளில் இருந்து இலங்கை கடற்பரப்பில் இந்த வீடு புகுந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
இந்த அமைப்பு பௌத்தத்துடன் தொடர்புடைய பல பாரம்பரிய அம்சங்களைக் கொண்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)