இலங்கை செய்தி

தெற்கு கடற்பரப்பில் அதிரடியாக ஐவர் கைது

இலங்கையின் தெற்கு கடற்பரப்பில் மீன்பிடி படகொன்றில் கடத்தப்பட்ட பெருமளவான போதைப்பொருட்களுடன் ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கடற்படை ஊடகப்பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

தெற்கு கடற்பரப்பில் ஆழ்கடல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த கடற்படைக் கப்பல் ஒன்றினால் இந்தச் சுற்றிவளைப்பு முன்னெடுக்கப்பட்டது.

குறித்த கப்பல் தொடர்பான மேலதிக விசாரணைகள் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sainth

About Author

You may also like

அரசியல் இலங்கை

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதிய உதவிச்செயற்திட்டம் மார்ச் 20 ஆம் திகதி பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிக்கப்படும்

இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் உதவிச்செயற்திட்டத்தை எதிர்வரும் 20 ஆம் திகதி நாணய நிதியப் பணிப்பாளர் சபையிடம் சமர்ப்பிப்பதற்கு எதிர்பார்த்திருப்பதாக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுப்பணிப்பாளர் கிறிஸ்டலினா
செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
error: Content is protected !!