2024 ஆம் ஆண்டில் பிறந்த முதல் குழந்தை

2024 ஆம் ஆண்டு புத்தாண்டில், பிலிப்பைன்ஸில் உள்ள மருத்துவமனையில் முதல் குழந்தை பிறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிலிப்பைன்ஸின் மணிலாவில் உள்ள ஃபபெல்லா நினைவு மருத்துவமனையில் ஜெய்டன் ரெய்லி என்ற ஆண் குழந்தை பிறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Ronalyn Concepcion மற்றும் அவரது துணை ஜான் மைக்கேல் டிசன் ஆகியோருக்கு இந்த குழந்தை பிறந்துள்ளது.
இவர்களுக்கு திருமணமாகி 03 வருடங்களின் பின்னர் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
(Visited 23 times, 1 visits today)