கொழும்பில் டயர் கடையொன்றில் பாரிய தீ விபத்து
கொழும்பு ஆர்மர் வீதியில் அமைந்துள்ள டயர் கடை ஒன்றில் தீ பரவியுள்ளது.
தீயை அணைக்க கொழும்பு மாநகர சபையில் இருந்து பல தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தீ விபத்துக்கான காரணம் தற்போது தெரியவில்லை.





