ஈராக்கில் வணிக வளாகத்தில் தீ விபத்து – 60 பேர் பலி!

ஈராக்கில் உள்ள ஒரு வணிக வளாகத்தில் இரவு முழுவதும் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 60 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டஜன் கணக்கானவர்களைக் காணவில்லை என்றும் ஆரம்பகட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. பொலிஸார் விசாரணை நடத்தி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
(Visited 1 times, 1 visits today)