ரஷ்யாவின் தலையீடு குறித்து அச்சம் ; ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சோதனை நடவடிக்கை

வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவிருக்கும் ஐரோப்பிய யூனியன் தேர்தலில் ரஷ்யா தலையிடும் என்று அஞ்சப்படுவதால், இத தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்திலும் பிற இடங்கிளிம் பொலிஸார் சோதனை மேற்கொண்டனர்.
இது குறித்து பெல்ஜியம் அதிகாரிகள் கூறுகையில் ரஷ்யாவுக்கு ஆதரவாக நாடாளுமன்ற பணியாளர் ஒருவர் செயல்படுவதாக சந்தேகிக்கப்பட்டது.
அதை அடுத்து அவரது இல்லத்திலும்,ஸ்டால்டன்பர்க் நகரில் உள்ள அலுவலகத்திலும் சோதனை நடத்தப்பட்டது. நாடாளுமன்ற வளாகமும் சோதிக்கப்பட்டது என்றார்
(Visited 21 times, 1 visits today)