ஐரோப்பா

ஐரோப்பிய நாடுகளில் சட்டவிரோதமாக குடியேறுபர்களால் ஏற்பட்டுள்ள அச்சம்!

உலகம் முழுவதிலும், அமெரிக்காவிலும்  சட்டவிரோத குடியேறிகள் குறித்த கவலைகள் அதிகரித்துள்ளன.

San Francisco Chronicle வெளியிட்டுள்ள அறிக்கையின்படி,  ஹொண்டுராஸ் பகுதியில் சட்டவிரோதமாக புலம்பெயர்வோர் மெக்சிகன் கார்டெல்களின் உதவியுடன் போதைப்பொருள் சந்தையை நடத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான் ஃபிரான்சிஸ்கோவில் உள்ள டெண்டர்லோயின் மற்றும் சவுத் ஆஃப் மார்க்கெட் சுற்றுப்புறங்கள் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்கு மிகவும் பிரசித்தமானவை என அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

புலம்பெயர்ந்தோர் பெரும்பாலும் பொதுப் போக்குவரத்து மூலம் தங்கள் தெருக்களில் பணிபுரியும் இடங்களுக்குச் செல்கிறார்கள் எனவும், தொழிலுக்கு செல்வதுபோல் போதைபொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஹொண்டுராஸின் தலைநகரான டெகுசிகல்பாவிற்கு வடக்கே சுமார் 80 மைல் தொலைவில் உள்ள  சிரியா பள்ளத்தாக்கிலிருந்து பல போதைப்பொருள் வியாபாரிகள் வருகை தந்துள்ளதாகவும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

(Visited 8 times, 1 visits today)
See also  சுவிட்சர்லாந்தில் குழந்தைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் : மூவர் படுகாயம்!
Avatar

VD

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்

You cannot copy content of this page

Skip to content