ஐரோப்பா

பிரித்தானியாவின் பிரதான சாலையில் போராட்டத்தில் இறங்கிய விவசாயிகள்!

பிரித்தானியாவில் விவசாயிகள் இன்று போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

வடக்கு லிங்கன்ஷையரில் (North Lincolnshire)  உள்ள A160 உட்பட முக்கிய பாதைகளில் டிராக்டர்களை ஓட்டிச் சென்று விவசாயிகள் போராட்டம் நடத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வாரம் சமர்பிக்கப்படவுள்ள வரவு செலவு திட்டத்தில், நீதியமைச்சர் ரேச்சல் ரீவ்ஸ் (Rachel Reeves) ‘குடும்ப பண்ணை வரி (‘family farm tax’) விதிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த வரியின் கீழ்,  விவசாய நிலங்கள் மற்றும் £1 மில்லியனுக்கும் அதிகமான மதிப்புள்ள வணிகங்களுக்கு 20 சதவீதம் வரி விதிக்கும் முறை அறிமுகப்படுத்தப்படுகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தே பிரதான சாலைகளில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

VD

About Author

You may also like

ஐரோப்பா செய்தி

சாலையோர கடையில் தேநீர் – சாதாரண நபராக மாறிய ஜெர்மனி சான்ஸ்லர்

இந்தியாவுக்கு விஜயம் செய்துள்ள ஜெர்மனி சான்ஸ்லர் ஓலப் ஸ்கோல்ஸ் டில்லியில் உள்ள சாலையோர தேநீர்கடை ஒன்றில் தேநீர் அருந்திய புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அரசு
ஐரோப்பா செய்தி

ஜெர்மனியில் விசா உள்ளிட்ட ஒட்டுமொத்த சட்டதிட்டத்திலும் மாற்றம்

ஜெர்மனியில் விசா வழங்கும் முறையை மட்டும் அல்லாமல் ஒட்டுமொத்த சட்டதிட்டத்தையும் நவீனப்படுத்த உத்தேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜெர்மனி சான்ஸ்லர் இதனை தெரிவித்துள்ளார். ஐரோப்பாவிலேயே மிகப்பெரிய பொருளாதார நாடாக இருக்கும்
error: Content is protected !!