இன்றைய முக்கிய செய்திகள் ஐரோப்பா செய்தி

பணமோசடி பட்டியலில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸை நீக்கிய ஐரோப்பிய ஒன்றியம்

ஐக்கிய அரபு எமிரேட்ஸை அதன் பணமோசடி “அதிக ஆபத்து” பட்டியலில் இருந்து நீக்குவதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

புதிதாக மொனாக்கோவை மற்ற ஒன்பது அதிகார வரம்புகளுடன் சேர்த்துள்ளது.

ஐரோப்பிய ஆணையம், மொனாக்கோவுடன் அல்ஜீரியா, அங்கோலா, ஐவரி கோஸ்ட், கென்யா, லாவோஸ், லெபனான், நமீபியா, நேபாளம் மற்றும் வெனிசுலா ஆகியவற்றை பணமோசடி கட்டுப்பாடுகள் குறித்து கூடுதல் கண்காணிப்பு தேவைப்படும் நாடுகளின் பட்டியலில் சேர்த்துள்ளதாகக் அறிவித்துள்ளது.

ஐக்கிய அரபு எமிரேட்ஸைத் தவிர, பார்படோஸ், ஜிப்ரால்டர், ஜமைக்கா, பனாமா, பிலிப்பைன்ஸ், செனகல் மற்றும் உகாண்டா ஆகியவற்றையும் நீக்கியது.

(Visited 4 times, 1 visits today)

KP

About Author

You may also like

செய்தி

பாணின் விலை குறைப்பு!

450 கிராம் பாண் ஒன்றின் விலையை 10 ரூபாவினால் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி   இன்று (08) நள்ளிரவு முதல் இந்த விலை அமுலுக்குவரும் என அகில இலங்கை
செய்தி

உள்ளுராட்சி தேர்தல் : தபால் மூல வாக்களிப்புக்கான திகதி அறிவிப்பு!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்கெடுப்புக்களை இம்மாதம் 28ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை நடத்துவதற்கு தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. நிதி நெருக்கடி